6 October, 2022

பலரும் பேசத் தயங்கும் டாய்லெட் ஸ்டோரியை அலெக்காக கூறிய கிருத்திகா..!

tamil cinema : பலரும் பேசத் தயங்கும் விஷயத்தில் மக்கள் நலனுக்காக துணிந்து தனது கருத்தை முன் வைத்து இருக்கும் கிருத்திகா உதயநிதியின் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலினின் மனைவி மற்றும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி தன்னுடைய டாய்லெட் ஸ்டோரியை சொல்லி இந்த தேவையான முன்னெடுப்பை எடுத்து வைத்துள்ளார்.

சுகாதாரம் என்பது அனைவருக்கும் எந்தளவுக்கு முக்கியமானது என்பதை தனது சொந்த அனுபவங்களுடன் பகிர்ந்துள்ள கிருத்திகா உதயநிதியை ரசிகர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Share