ராட்சத மூச்சுவிடும் பூமி.. இயற்கை மிஞ்சிய ஒரு அதிசயம்!

0
27

tamil cinema : கனடாவின் குயூபெக் பகுதியில் பூமி தாய் மூச்சு விடுவதை போல மரங்கள் ஆடும் காட்சி அனைவரையும் விழிபிதுங்க வைத்துள்ளது.

பூமி மூச்சுவிடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.அந்த வீடியோவில், இயற்கை செழிப்பு நிறைந்த வனப்பகுதியில் மரங்கள் சூழ்ந்து இருக்கின்றன.

அந்த இடத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பு மட்டும் மேல்நோக்கி எழுந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.

பார்ப்பவர்களை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. முதன்முறையாக பார்க்கும் அனைவரும் இந்த வீடியோவை பார்த்தவுடன் பூமி மூச்சுவிடுமா? என நிச்சயமாக யோசிப்பார்கள். ஆனால், அங்கு தான் டிவிஸ்ட் இருக்கிறது.