நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடும் குதிரை…!

0
19

tamil cinema : சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.

நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன. சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன.

நேச்சர் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குதிரை நீந்தியதை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள். இது ஒரு வித்தியாசமான காட்சி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

குதிரை நீந்தியதை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள். இது ஒரு வித்தியாசமான காட்சி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.