என்னது டிடிக்கு ரெண்டாவது திருமணமா? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?

0
29

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி.

இவர் முன்பு போல் வழக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காவிட்டாலும், முக்கிய பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திவ்யதர்ஷினி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் பாரிஸில் உள்ள உணவகம் ஒன்றில் பீட்சா சாப்பிட்டுள்ளார். டிடி பீட்சாவையும் அதை சமைத்த சமையல்காரரையும் பாராட்டினார்.

அவரை சந்தித்தது மட்டுமின்றி, அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.