இதுக்கு தான் அங்க போனீங்களா..? பீர்ல மூழ்கிட்டிங்க..

0
24

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது 25 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தன் குரம் எப்போது கேட்க வேண்டும் என்று எண்ணி வந்த வனிதா சக போட்டியாளர்களுடன் ஒருத்தரை கூட விடாமல் சண்டை போட்டு வந்தார்.

இதனால் கடுப்பாகி போட்டியாளர்கள் வனிதாவை குறிவைத்து விமர்சித்து பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் மனதளவில் உடல் அளவிலும் காயப்பட்டு வீட்டினை விட்டு வெளியேற செய்வதறியாது கதையெல்லாம் உடைக்க முற்பட்டார்.

உடனே பேசிய பிக்பாஸ், வீட்டினை விட்டு வெளியேற இதுதான் இறுதி முடிவா என கேட்க ஆமா என்று அழுதுகொண்டே வீட்டில் இருந்து வெளியேறினார். இதையடுத்து மீண்டும் படபிடிப்புகளுக்கு சென்று வரும் வனிதா சமீபத்தில் தாய்லாந்து ட்ரிப் சென்றுள்ளார்.

அங்கு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டே பீர் அடிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கல் இதுக்காகவே அங்க போனீங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema