இளம்வயது நடிகையுடன் படு ரொமான்ஸ் செய்யும் சூர்யா..!

0
29

tamil cinema : இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேரும் படம் தான் சூர்யா 41. இந்த படத்தின் ஷூட்டிங் இன்று கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யா இரண்டு ரோல்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் ஷூட்டிங்கிற்காகவே ஒரு கிராமம் செட் போடப்பட்டு இருக்கிறது.

tamil cinema
tamil cinema

ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். மேலும் ஹீரோயினாக தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார்.

18 வயதாகும் கிரித்தி ஷெட்டி தற்போது இளைஞர்களை அதிகம் கவர்ந்த சென்சேஷன் நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil cinema
tamil cinema