நயந்தாரா கண் முன்னாடியே விக்னேஸ் கன்னத்தில..சமந்தா செய்த செயல்..!

0
18

நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது.

நேற்றுடன் இந்த பட ஷூட்டிங் நிறைவடைந்தது. இதை கொண்டாடும் விதம் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த போட்டோஸ் தான் தற்போது வைரல் ஆகியுள்ளது.ஒரு காதலியை சமாளிப்பதே பெரிய விஷயம், இந்த படத்தில் விஜய் சேதுபதி இரண்டு காதலிகளை எப்படி தான் சமாளிக்க போகிறாரோ?

அதற்குமேல் இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். எப்படியோ விஜய் சேதுபதிக்கு இந்த படத்தை என்ஜோய் பண்ணி செய்திருப்பார்.

மேலும் விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தின் படம் பண்ணுவதால் அஜித் ரசிகர்கள் இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema