முன்னழகில் மூச்சு முட்ட எடுப்பாக காட்டும் அதுல்யா…!

0
29

tamil cinema : நடிகை அதுல்யா ரவி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் காதலை மையமாக வைத்துஎடுக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதுல்யா.இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக வெளியாகி பின்னர்
முழு நீள படமாக எடுக்கப்பட்டது.

tamil cinema
tamil cinema

tamil cinema
tamil cinema

இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார். பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.
இவர் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் கதாநாயகன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம், ஏமாலி, போன்ற படங்களில் நடித்து வந்தார்.