63 வயதில் இத்தனை முறையாக மனைவியை கர்ப்பமாக்கிய நடிகர்! இந்த வயசுலயுமா…?

0
19

tamil cinema : அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அலெக் பால்ட்விட்க்கு தற்போது 63 வயது.

நடிகை கிம் பசிங்கரை கடந்த 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.அவர்களுக்கு அயர்லேண்ட் எலிசி பால்ட்வின் (23) என்ற ஒரு மகள் உள்ளார்.

இத் தம்பதியருக்கு கடந்த 2002ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தானது. அதைத்தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டில் அலெக் பால்ட்வின் யோகா பயிற்சியாளரான ஹிலாரியா 38 என்பவரை திருமணம் செய்தார்.

இத் தம்பதியருக்கு இதுவரை 6 குழந்தைகள் பிறந்துள்ளன.

கடைசியாக பிறந்த ஆறாவது குழந்தை மரியா வாடகை தாய் முறையில் தம்பதியினர் பெற்றெடுத்தனர். இந்நிலையில் ஹிலாரியா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தங்களது குடும்பம் குழந்தைகளுடன் உள்ள வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

tamil cinema
tamil cinema