6 October, 2022

காதுக்குள்ள புகுந்த நண்டு… செய்த செயலால் அலறும் பெண்!

tamil cinema : பெண் ஒருவரின் காதில் உயிருள்ள நண்டு சிக்கி இருந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் ஸ்நோர்கெல்லிங் செய்து கொண்டிருந்த பெண்ணின் காதில் சிறிய நண்டு நுழைந்தது. காதுக்குள்ளே ஊறும் நண்டை வெளியேற்ற நண்பர் ஒருவர் மீண்டும் மீண்டும் முயற்சிப்பதை வீடியோ காட்டுகிறது.

அந்த நபர் ஒரு பின்னை பயன்படுத்தி பெண்ணின் காதில் இருந்து நண்டை அகற்ற முயற்சிப்பதைக் காண முடிகிறது. பல முறை முயற்சி செய்த பிறகு நண்டு வெளியேறியது. இதனால் அந்த பெண் வலியில் கத்தி கதறுகிறார்.

Share