tamil cinema : வெளிநாட்டில் பலரும் பூச்சிகளை செல்லப்பிராணியாக வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஸ்டாக் பீட்டல் என்ற அறிய வகை பூச்சியின் விலை கோடி கணக்கில் விலை போகின்றதாம்.
இந்த பூச்சி சுமார் 8.5 செ.மீ நீளம் வரை வளரும் வாய்ப்பு உள்ளது.
இந்த பூச்சியை ரூ1 கோடி என்றாலும் விலை கொடுத்து வாங்க ஏராளமான போட்டி இருக்கிறதாம்.
இந்த பூச்சியின் இவ்வளவு அதிகமான விலைக்கு முக்கியமான காரணம் இதற்குள் இருக்கும் மருத்துவ குணம் தானாம்.