பப்ஜியை பைத்தியம் மாதிரி போன் இல்லாமலும் விளையாடும் சிறுவன்..!

0
28

tamil cinema : நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாட்டால் பாதிக்கப்பட்டுள்ளான்.

அரசு மருத்துவமனைக்கு அவனை அழைத்து சென்ற பெற்றோர்கள் அரை மயக்கத்தில் துப்பாக்கி சுடுவது உட்பட பப்ஜி விளையாட்டை விளையாடும்போது செய்யும் பாவனையையே செய்துகொண்டிருந்துள்ளான்.

தொடர்ந்து பப்ஜி விளையாட்டை விளையாடி கொண்டிருந்ததால், ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாரான்.

இதைக்கண்ட பெற்றோர்கள் வேதனையில் கதறினாலும், சிறுவனை  மருத்துவமனையில் இருந்து எந்தவித தகவல் அளிக்காமல் கூட்டிச்சென்றுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.