350 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்த சூப்பர் ஸ்டார் நடிகர்..!

0
30

tamil cinema : பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத். இவர் ஒரு காலத்தில் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர்.

இவர் வாழ்க்கையை சஞ்சு என்ற பெயரில் படமெடுத்து 500 கோடி மேல் வசூல் பார்த்தனர்.

சஞ்சய் தத் வாழ்க்கை என்பது பல கடுமையான தருணங்களை கடந்து வந்தது.

அவர் சந்தித்த பிரச்சனைகள் என்பது சாதரணம் இல்லை, ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகமும் இவர் வாழ்க்கையை ஆர்வமாக படித்தனர்.

இவர் தன்னுடைய பயோகிராபி ஒன்றில் தான் 350 பெண்களுடன் விபச்சாரிகளும் சேர்த்து படுக்கையை பகிர்ந்துள்ளதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.