tamil cinema : கோட்டா வீட்டுக்குப் போ என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன், நேற்று புதிதாக திருணமான தம்பதியினரும் இணைந்து கொண்டனர்.
இதன்போது திருமண கோலத்தில் அவர்கள், இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் களமிறங்கிய தம்பதிகளின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

