tamil cinema : இன்றைய நவீன உலகில் அன்றாடன் ஏதாவது ஒரு வீடியோ காட்சி வைரலாவது உண்டு. அதிலும், செல்லப்பிராணிகள் வீடியோ அதிகம் இடம் பெறும்.
அந்த வகையில், இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனை ஒன்று நாய்க்கு மசாஜ் செய்து தூங்கவைக்கிறது.
பூனை மசாஜ் செய்யும் சுகத்தில் மயங்கிய நாய் அமைதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறது.
Massage time.. 😊 pic.twitter.com/mwuQyT604v
— Buitengebieden (@buitengebieden_) April 10, 2022