போன் நம்பர் கேட்ட ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி

0
39

1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த கஸ்தூரி, சத்யராஜ், பிரபு போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். கஸ்தூரி தற்போது தொலைக்காட்சி விமர்சகர் மற்றும் திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்குகிறார்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் கஸ்தூரி, அந்த மாதிரியான உடைகளை அணிந்து ரசிகர்களைக் கவர்கிறார். அப்படி சில புகைப்படங்களை பதிவிட்டு வரும் கஸ்தூரியிடம் ஒருவர் மொபைல் எண்ணை கேட்டுள்ளார்.

அதற்கு கஸ்தூரி, போன் நம்பரா? எதுக்கு ரீச்சார்ஜ் பண்ணி தர போறீங்களா என்றும் இப்படியொரு ஒரு ஆப்பர் கொடுத்த அதிர்ச்சியா தான் இருக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு பலர் இதை பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.