உங்க பொருத்தம் செம்மயாக இருக்குது..என்ன அழகுடா.!

0
25

tamil cinema : பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான அலீயா பட் – ரன்பீர் கபூர் இவர்கள் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.

இதனிடையே இன்று அலீயா பட் – ரன்பீர் கபூர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தாங்கள் இருவரின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

புதுமண தம்பதியினரான அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் அவர்களின் திருமண புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

 

tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema
tamil cinema