மனைவியின் பிறப்புறுப்பில் போத்தலை செருகிய பிரபல நடிகர்..!

0
25

tamil cinema : ஹாலிவுட் நடிகர் ஜானி டீப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆம்பர் ஹியர்டு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆம்பர் ஹியர்டு அளித்த தகவல்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

tamil cinema
tamil cinema

நடிகர் ஜானி டீப்புடன் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த போது, அவர் தன்னை பல முறை அடித்து கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றபோது ஓவராக மது அருந்திவிட்டு குடிபோதையில் இருந்த ஜானி டீப், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆம்பர் கூறியுள்ளார்.

மதுபான பாட்டிலை பிறப்புறுப்பில் திணித்து, தன்னை பாலியல் ரீதியாக ஜானி டீப் சித்ரவதை செய்ததாகவும், அதனால் தனது பிறப்புறுப்பு கடுமையான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தனக்கு நடந்த துயரத்தை கண்ணீருடன் ஆம்பர் ஹியர்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜானி டீப் பொதுவெளியில் தன்னை நல்லவர் போல அடையாளப்படுத்திக் கொள்வதாகவும், அவரின் சுயரூபம் இதுதான் என்றும் கடுமையாக சாடி உள்ளார் .

திருமணம் செய்யும் வரை தானும் ஜானி டீப் மீது நன்மதிப்பை வைத்திருந்ததாகவும், பின்னர் அவை அனைத்தும் பொய்த்துப் போனதாகவும் ஆம்பர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிவித்துள்ள ஜானி டீப் தரப்பு வழக்கறிஞர், அவர் விளம்பரத்திற்காக இவ்வாறு பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக கூறியுள்ளார்.