tamil cinema : நடிகை யாஷிகா தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்கப்பட்ட ஒரு பிரபலம். ஆரம்பத்தில் கொஞ்சம் மோசமான படம் நடித்த யாஷிகா மீது ரசிகர்களுக்கு ஒரு எண்ணம் வந்துவிட்டது, இவர் இப்படி தான் நடிப்பார் என்று.
பிக்பாஸில் அவர் கேரக்டர் கொஞ்சம் தெரிய வந்தது, அந்நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு கலக்கி வந்தார்.
இப்போது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் யாஷிகா ஒரு புகைப்படம் ஒன்று பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் உடை கொஞ்சம் மோசமாக இருக்க இதில் பதிவிட்டு காட்ட முடியாத அளவிற்கு கமெண்ட் போட்டுள்ளனர்.

