29 November, 2022

விளையாட்டுத்தனமா..? மேசைகளை அடித்து தொம்சம் செய்யும் மாணவர்கள்.!

tamil cinema : வேலூர் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையின் மேசைகளை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது.

இதற்கெல்லாம் தமிழக பள்ளிக்கல்வித்துறை என்னதான் நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.

 

மாணவர்களை அடிக்க வேண்டாம் என ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டிருக்கும் பள்ளி மாணவர்களால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை எப்படி கையாளப்போகிறது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இதேவேளை, பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி பயில அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தினால் சிறப்பு.

வரும் பிரச்சினைகளை ஓரளவு தடுத்திடலாம்.

Share