tamil cinema : தருமபுரி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் உள்ள கந்தன் முருகன் கோவில் அருகில் முருக பக்தர் ஒருவர் பாடிய இசைக்கு ஏற்ப மயில் ஒன்று தோகை விரித்து நடனமாடிய காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது சரியாக தெரியா வில்லை.
எனினும், கந்தனுக்கு உகந்த மாதமான பங்குனி மற்றும் பங்குனி உத்திர விழாக்கள் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.