அங்கவரைக்கும் பேண்டை கிழித்துவிட்டு போஸ் கொடுத்த இலங்கை பெண்..!

0
17

tamil cinema : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விளம்பர படங்களில் நடித்து வந்த லாஸ்லியா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பின்னர் பட வாய்ப்புகளும் கிடைக்க வெள்ளித்திரை நடிகையானார் லாஸ்லியா. அவரது நடிப்பில் ஃபிரண்ட்ஷிப் படம் ஏற்கனவே ரிலீஸ் ஆன நிலையில் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்து வருகிறார் லாஸ்லியா.

tamil cinema
tamil cinema

எடையைக் குறைத்து சமீபத்தில் புகைப்படம் வெளியிட்ட லொஸ்லியா, மாடர்ன் கேர்ளாகவும் மாறிவிட்டார். ஹேர் கட், குறைந்தளவு உடை என ஆளே மாறிவிட்டார்.

இந்நிலையில் தொடை வரை கிழிந்த பேண்ட்டை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் லாஸ்லியா. அந்த போட்டோவை பார்த்து மிரண்டு போன நெட்டிசன்கள் என்ன லியாம்மா இது என கேட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், க்யூட், ஹாட், நைஸ் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

tamil cinema
tamil cinema