ஊர் சுற்றி திரியும் பூனம் பாஜ்வா, இவரா அவருடைய காதலன்?!

0
33

தமிழ் சேவல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதன் பிறகு ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சுந்தர்.சியின் அரண்மனை 2, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் என பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த நடிகை பூனம் பஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்தார். இவர் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் பதோன்பதம் நோட்டாண்டு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

நடிகை பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் இவர் நடிகை பூனம் பாஜ்வாவின் காதலன் என்று கூறுகிறார்கள். இந்த ஜோடியின் புகைப்படம் இதோ.