8 December, 2022

ஏயா சாமி என் சாமி பாட்டுக்கு தாறுமாறான குத்தாட்டம் போட்ட கிழவி..!

tamil cinema : வயதானவர்கள் வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை திறமையால் நிரூபித்து வருகின்றனர்.

குழந்தைத்தனமும், இளமையும் நம் மனதில்தான் இருக்கிறது வயதில் இல்லை என்பதை நிறுபிக்கும் வகையில் பாட்டி ஒருவர் போட்ட குத்தாட்டம் இளைஞர்களையும் வாயடைக்க வைத்துள்ளது.

அனைத்து தயக்கங்களையும், கூச்சத்தையும் கைவிட்டு, அவர் பாடலில் மூழ்கி நடனமாடுவது வீடியோவில் நன்றாகத் தெரிகிறது.

இந்த வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.