26 January, 2023

ஆண்டி மாதிரி இருக்கும் நடிகை..அதிர்ச்சியில் ரசிகர்கள்!

tamil cinema : சிவா மனசுல சக்தி பட நடிகையின் அண்மைய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த படம் ‘சிவா மனசுல சக்தி’.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில் நடிகை அனுயா கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருக்கிறார்.

அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், ரீல்ஸ் விடியோ என்று சோசியல் மீடியாவில் ஏதாவது ஒன்றை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அனுயா தன்னுடைய இஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அனுயா குண்டாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார்.

Gallery

Share