tamil cinema : பத்தல பத்தல பாடலுக்கு கமலுக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்த சாண்டி மாஸ்டர் தன் மச்சினி சிந்தியாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார்.
மனைவியின் தங்கையான சிந்தியா, பத்தல பத்தலனு அவர்கள் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் .
அவர் சூப்பராக டான்ஸ் ஆடுவார்.
அவ்வப்போது சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து டான்ஸ் ஆடி அதை வீடியோ எடுத்தவெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் பத்தல பத்தல பாடல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
#Aandavar being his #TharaLocal best 😎🔥 Now do the #AandavarStep! 💥 What are you waiting for? 🤩
➡️ https://t.co/S7Zej7gltc#PathalaPathala #Vikram #VikramFirstSingle #VikramFromJune3 pic.twitter.com/cP8bluRADr
— Sony Music South (@SonyMusicSouth) May 11, 2022