கைக்குழந்தையுடன் தாய் செய்த காரியம்…பார்த்து உறைந்து நின்ற பெண்!

0
13

tamil cinema : வெளிநாடு ஒன்றில் விமானத்தில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் செய்த செயல் பார்ப்பவரை மிரள வைத்துள்ளார்.

குறித்த காணொளியில் ஒரு இளம் பெண் ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார்.

இந்த நிலையில், வேறை யாராக இருந்தாலும் இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து தனது பெட்டியை பெட்டியை எடுக்க மற்றோருவரைந் உதவியை நாடியிருப்பர்.

 

ஆனால் இப்பெண், தானாகவே மேல் கேபினைத் திறந்து, அதிக எடையுடன் காணப்படும் தனது பெட்டியையும் தனது மற்றோரு கையால் எடுத்துள்ளார்.

அந்த நிலைமையில், அப்பெண் அந்த கேபினை மூடாமல் அப்படியே விட்டுச் சென்றிருக்கலாம்.

அனால், அங்கு நடந்ததே வேறு.., அவர் தனது ஒரு காலை அசால்ட்டாக உயர்த்தி தன்னைவிட உயரமாக இருக்கும் கேபினை மூடினார். அப்போது அவருக்கு உதவி செய்ய ஓடிவந்த விமான பணிப்பெண் ஒருவர் அவரது திறமையை பார்த்து மிரண்டு போயுள்ளார்.