நயனுக்கு மீண்டும் வெடித்தது புதிய சர்ச்சை ‍ உண்மையை உளறிய சரண்யா

0
18

நயன்தாரா தன் திருமணத்திற்கு வந்த நபர் ஒருவரை, ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், அந்த ஆளை எதற்காக திருமணத்திற்கு அழைத்தீர்கள் என நயன் மீது அவரது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

நயன்தாராவின் ரகசியத்தை உடைத்த சரண்யா பொன்வண்ணன்.. லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இதுதான் நிலைமை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமாவில் பல வருடங்களாக பணியாற்றினாலும் அதற்கான அங்கீகாரம் சில வருடங்களுக்கு முன்பு தான் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் அவர் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காதது இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம்

அந்த தோல்விகளில் இருந்து சுதாரித்துக்கொண்ட நயன்தாரா நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நயன்தாராவை பற்றி நிறைய சர்ச்சைகள் வந்துள்ளது.