ரணகளத்திலும் குதூகலம், இலங்கையில் ரஹ்மான் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஆட்டோ சாரதி

0
8

இலங்கை ஆட்டோக்காரர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு போட்ட ஆட்டம்…ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு!

இலங்கையில் எரிபொருள் நிலையத்திற்கு வெளியே வரிசையில் நின்ற ஆட்டோக்காரர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்காரர் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு நடனமாடுகிறார்.