அடங்க மறுக்கும் தனது அழகை சட்டையை திறந்துவிட்டு காட்டும் அர்ச்சனா

0
20

சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளின் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு உடைகள் அணிந்தும் அடங்க மறுக்கும் தனது அழகை சட்டையை திறந்துவிட்டு காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

சினிமா மற்றும் சீரியலில் நடித்து வரும் நடிகை அர்ச்சனா இன்ஸ்டாகிராம் மிகவும் இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

பல திரைப்படங்களில் இருந்தாலும் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்னவோ நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படம் தான். இந்த படத்தின் கவுன்சிலர் மனைவியாக நடித்திருந்த அர்ச்சனாவிடம் நடிகர் சந்தானம் செய்யும் அல்லப்பறைக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.

உங்களால எனக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியுமா..? என்று நாள்தோறும் கதவைத் தட்டி அர்ச்சனாவிடம் சந்தானம் கலாட்டா செய்வார். ஒரு கட்டத்தில் தனது கணவரான கவுன்சிலரிடம் தினமும் ஒருத்தன் வந்து உன்னால சந்தோஷத்தை கொடுக்க முடியுமா-ன்று கேக்குறான்.. நிஜமாகவே நீ கவுன்சிலர் தானா..? என்று தனது கணவரை கோபத்துடன் கேட்பார்.

அடுத்த முறை கேட்கும் போது சந்தோசத்தை கொடுக்க முடியும் என்று அவனை உள்ள கூப்டு அதுக்கு அப்புறம் நான் பார்த்துக்கிறேன் என்று கூறுவார் கணவர். அதேபோல அடுத்த நாள் நடிகர் சந்தானம் உங்களால எனக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியுமா..? என்று கேட்க சொக்க வைக்கும் முகபாவனையை வெளிப்படுத்தி முடியும் உள்ள வாங்க என்று கூறுவார் அர்ச்சனா.

இதனை கேட்ட சந்தானம் முதலில் உன் புருஷனுக்கு அதைக் கொடு தினமும் என்னுடைய நண்பரின் மனைவியை வந்து தொந்தரவு பண்றான்.. இப்போ கதவை மூடிக்கோ என்று அர்ச்சனாவின் கோர்த்து விட்டுவ சென்று விடுவார். இந்த காமெடி காட்சி இன்றளவும் ரசிகர் மத்தியில் பிரபலம்.

தொடர்ந்து சீரியல்களிலும் சினிமாவில் நடித்து வருகிறார். இணையத்திலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைபடங்கள் ரசிக்க வைத்தது போல் இருந்தது.