உடலோடு ஒட்டிய டைட்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு மட்டும் தனியாக எடுப்பாக தெரிய போஸ்

0
20

டப்ஸ்மாஷ் டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மிருணாளினி ரவி.

தெலுங்கில் வால்மீகி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

உடலோடு ஒட்டிய டைட்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு மட்டும் தனியாக எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பொறியியல் பட்டம் பெற்று ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் சினிமா மீது அவருக்கிருந்த ஆர்வம் அவரை சினிமாவை நோக்கி நகர்த்தியது.

சமூக வலைதளங்கள் மூலம் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு தற்பொழுது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மிருணாளினி ரவி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது