6 October, 2022

இன்ஸ்டாகிராம் பக்கங்களை விதமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்ட நடிகை

நடிகைகள் கிளாமர் காட்டுவது தவறு ஒன்றும் கிடையாது கவர்ச்சியாக உடை அணிந்து நடிப்பது என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று நடிகை பிரியங்கா மோகன் கூறியுள்ளார்.

ஒன்ட் கதே ஹெல்லா என்ற கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து வெற்றி வாய்ப்புகள் கிடைத்தன. சில நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும். ஆனால், அதிலும் சில நடிகைகளுக்கு மட்டுமே தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வாய்ப்பு பிரியங்கா மோகனுக்கு கிடைத்தது. இதன் காரணமாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் தற்பொழுது கிடுகிடுவென தனது மார்க்கெட்டை உயர்த்தி வருகின்றார் நடிகை பிரியங்கா மோகன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவருக்கு தமிழக ரசிகர் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அதன்பிறகு மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களை விதமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது நிலைகளும் குவிந்து வருகின்றது.

Share