6 October, 2022

உடையின் ஸ்ட்ராப்புகளை இரு பக்கமும் கழட்டிவிட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார். இவர்கள் தற்பொழுது ஒரே ஒரு படம்தான் உள்ளது என்பது சோகமான விஷயம்.

தமிழில் மாமன்னன் என்ற திரைப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இதுதவிர சொல்லிக்கொள்ளும்படி கீர்த்தி சுரேஷுக்கு படவாய்ப்புகள் இல்லை.

இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் அதன்பிறகு இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அவரை தமிழகம் முழுக்க பிரபலம் ஆக்கியது.

இதனால் தனுஷ் விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகும் வாய்ப்பும் கிட்டியது.

எனவே கிளாமராக நடிக்க மாட்டேன்… எனக்கும் கவர்ச்சிக்கும் செட்டாகாது… என்றெல்லாம் ஏக வசனம் பேசி வந்தார். ஆனால் சமீபகாலமாக கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது.. அந்த புகழின் மயக்கத்தில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்… நான் எல்லாம் எப்படி தெரியுமா..? எனக்கு இப்படியாக நடிப்பதெல்லாம் பிடிக்காது.. என்று போக்கு காட்டுவார்கள்.

ஆனால் படவாய்ப்பு சரியத் தொடங்கிய பிறகு தான் அவர்களுடைய சுயரூபமே தெரியும்.. மார்க்கெட்டை தூக்கி நிறுத்த தன்னுடைய ஆடையை குறைத்துக்கொண்டு கவர்ச்சியில் இறங்கி விடுவார்கள்.. படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் தான் நான் அப்படி நடித்தேன் என ரெடிமேட் பதிலையும் கூறுவார்கள்.

அந்த வகையில் மார்க்கெட் சரியும் நிலையில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

அந்த உடையின் ஸ்ட்ராப்புகளை இரு பக்கமும் கழட்டிவிட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதை பார்த்த ரசிகர்கள் அதாவது உங்களுக்கு தெரியாம தான் டிரஸ் கழண்டிருக்கு.. அப்படித்தானே என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Share