26 January, 2023

கவர்ச்சி காட்டினால் தான் படங்களில் நடிக்க முடியும் உணர்ந்து கொண்ட மடோனா

கொசுவலை போன்ற உடையில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை நடிகை மடோனா செபாஸ்டியன் வெளியிட்டுள்ளார்.

பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்த இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். குறிப்பிடும்படியாக கவண் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அதன்பிறகு காதலும் கடந்து போகும் என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து முன்னணி நடிகையாகவும் வாய்ப்பு இருந்தாலும்.. அவருக்கு ஆப்பு வைத்தது இவருடைய காதலன் தான் என்றால் அது மிகையாகாது.

காரணம், படப்பிடிப்பு தளங்களுக்கு வரும் அவரது காதலன்.. மடோனாவிடம்.. ஹீரோ இப்படி நடந்து கொள்ளக் கூடாது அப்படி நடந்து கொள்ளக்கூடாது அங்கே கை வைக்க கூடாது.. கட்டிப்பிடிக்க கூடாது என ஏக கண்டிசன் போட்டதால் இயக்குனர்கள் கடுப்பாகி தான் போனார்கள்.


\
இந்த விவகாரம் தமிழ் சினிமா இயக்குனர்கள் வட்டத்தில் பரவியது. இதனால், மடோனா செபஸ்டியன் ஹீரோயினாகும் யோசனையில் இருந்தவர்கள் அப்படியே பின்வாங்கி விட்டார்கள்.

இதனால் இவருக்கு பட வாய்புகள் சர சரவென சரிந்து விட்டது. தற்போது உண்மையை உணர்ந்து கொண்டா மடோனா கொஸ்டின் கவர்ச்சி காட்டினால் தான் படங்களில் நடிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு மெல்ல மெல்ல கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், Zoom பண்ணி பார்த்தவங்க எல்லாம் கழுவிக்கிட்டு என்று கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Share