விரும்புவார்கள் அந்த ஆடையை அணிய அவருக்கு உரிமை உள்ளது என்று தடாலடியாக பதில் கொடுத்த கனிகா

0
22

சினிமாவில் தன்னுடைய பயணத்தை முடித்துவிட்டு தற்போது சீரியல் பக்கம் கவனம் செலுத்தி வரும் நடிகை கனிகா தற்பொழுது படுக்கையில் படுத்துக் கொண்டு பல படங்களில் தன்னுடைய முன்னழகு கடல் அலை போல தன்னுடைய முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கனிகா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

திருமணத்திற்கு பிறகு குழந்தை குடும்பம் என சில வருடங்கள் சினிமாவில் ஒதுங்கியிருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்கும் ஆசையில் இருக்கின்றார். இதனால் இதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதன் பயனாக இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையோ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எப்படியோ தன்னுடைய நடிப்பு பயணத்தைத் தொடர்ந்தால் சரிதான் என்று சீரியலில் நடித்து வருகிறார் நடிகை கனிகா.

இணையப் பக்கங்களில் கிளாமர் குதிரையாக வலம் வரும் இவர் குறித்து ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா என்று என்ற பாணியில் ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்ய கடுப்பான நடிகை கனிகா கவர்ச்சி என்பது பார்க்கும் கண்களில்தான் உள்ளது.

எனக்கு ஒரு மகன் இருக்கின்றான் கண்டிப்பாக பெண்களை எப்படி கண்ணியமாக அணுக வேண்டும் என்று சொல்லி வளர்ப்பேன். அவரவர் என்ன ஆடை அணிய விரும்புவார்கள் அந்த ஆடையை அணிய அவருக்கு உரிமை உள்ளது என்று தடாலடியாக பதில் கொடுத்திருந்தார் நடிகை கனிகா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரது இந்த செல்பி புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.