29 November, 2022

புடவையை தூக்கி தன் கெண்டை காலில் போட்டுள்ள டாட்டுவை காட்டியபடி அமர்ந்திருக்கும் காயத்ரி ஷான்

டிக் டாக் உள்ளிட்ட குழு வீடியோ செயல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி ஷான். தன்னுடைய குறும்பான முகபாவனைகள் வாட்டசாட்டமான கவர்ச்சியான தோற்றம் பார்த்ததும் பற்றிக்கொள்ளும் முகவட்டு என டிக்டாக் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார்.

பொதுவாக டிக் டாக் பிரபலங்களை பார்க்கும் பொழுது இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால், இவரிடம் எத்தனை படங்களில் நடித்துள்ளார்கள் நீங்கள் நடிகையா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

ஆனால் இவர் டிக் டாக் வரும் வரை எந்த படத்திலும் நடித்தது கிடையாது. தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து வருகின்றார். குறிப்பிடும்படியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஷாப்பிங் மால் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகளும் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால், அவற்றை ஒப்புக் கொள்ளாமல் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பு சம்பந்தமா கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் மியூசிக்கலி என்ற செயலி மூலம் பிரபலமானார். இலங்கையில் உருவான குறும்படம் ஒன்றில் நடித்து வந்த இவர் தற்போது தமிழ் சினிமாவிலும் நடித்து வருகின்றார்.

தன்னுடைய இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்பொழுது புடவையை தூக்கி தன் கெண்டை காலில் போட்டுள்ள டாட்டுவை காட்டியபடி அமர்ந்திருக்கும்போது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share