6 October, 2022

கிளாமரான உடையில் கொழுகொழுவென இருக்கும் தனது அழகை காட்டி

கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.

தன்னுடைய முதல் படத்திலேயே அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர் தொடர்ந்து கதகளி கணிதன் கடம்பன் கதாநாயகன் கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்தார்.

கடைசியாக நீயா 2 மற்றும் அருவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை.

தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்புக்காக போராடி வரும் நடிகை கேத்ரின் தெரசா உடல் எடை கூடி குண்டாகி போயுள்ளார். தற்போது இவர் இருக்க கூடிய கொழுக்கு மொளுக்கு என தோற்றம் தான் இவருக்கு அழகாக இருக்கிறது என்றும் இந்த உடல் எடையை இவர் இப்படியே மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்றும் இவருடைய ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா மட்டுமல்லாமல் வெப்சீரிஸ் கவனம் செலுத்தி வரும் நடிகை கேத்ரின் தெரசா தற்போது கிளாமரான உடையில் கொழுகொழுவென இருக்கும் தனது அழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னா தளுக்கு.. என்னா மொளுக்கு.. V கட்-ல பளிச்சுன்னு தெரியுது.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Share