6 October, 2022

தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது – சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் .

இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது நல்ல வரவேற்ப்பை பெற்றது. தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. பெரிய பெரிய மால்களில் உள்ள திரையரங்குகளில் கிட்டத்தட்ட 75 நாட்களில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஓடியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாரி 2 என்ற படத்திலும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே என்ற படத்திலும் நடித்தார் இந்த இரண்டு படங்களுமே அவருக்கு தோல்வியை கொடுத்தன.

தமிழில் எதிர்பார்த்தபடி வெற்றி பெற முடியவில்லை. தெலுங்கில் அதிக கவனம் செலுத்திவரும் சாய்பல்லவி அதிகமான தெலுங்கு படங்களையே தேர்வு செய்கிறார்.

தெலுங்கு சினிமாவில் இவர் தொட்டதெல்லாம் ஹிட் ஆகின்றன. சாய் பல்லவி நடித்த படமென்றால் நம்பிப் பார்க்கலாம் என்ற எண்ணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகை சாய் பல்லவி. அந்த படத்தில் படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியது.

கதையின் படி அந்தக் காட்சி தவிர்க்க முடியாதது என்ற ஒரே காரணத்திற்காக அணிந்து நடித்துள்ளாராம் சாய்பல்லவி இது குறித்து அறிந்த ரசிகர்கள் சாய்பல்லவி காபி நடித்துள்ளார் என்று ஷாக்காகி கிடக்கின்றனர்

Share