6 October, 2022

பின்னழகை எடுப்பாக இப்படி டைட்டான பாவாடை அணிந்து கொண்டு இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில்

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சார் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை அனன்யா நாகல்லா. இவருடைய உண்மையான பெயர் அனுஷா நாகல்லா என்பதாகும்.

தெலுங்கானா மாவட்டத்தில் பிறந்த இவர் ஹைதராபாத்தில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தார். கல்லூரி படித்து முடித்த பிறகு இன்போசிஸ் என்ற நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சிலகாலம் பணியாற்றினார்.

கல்லூரி படிக்கும் போதிலிருந்தே மாடலிங் துறையிலும் ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அந்த வகையில் மல்லேஷம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் பத்மா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அம்மணி .இ

ந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிளேபேக் மற்றும் வக்கீல் சாப், மேஸ்ட்ரோ, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகை எடுப்பாக இப்படி டைட்டான பாவாடை அணிந்து கொண்டு இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் செம்ம பேக்.. எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியலை என்று கூறி வருகின்றனர்.

Share