26 January, 2023

ஒரு புதருக்கு இடையில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார் ஹுமா.

ஆளே இல்லாத புதரு.. அங்க தொடையை காட்டி நிக்குது சூப்பர் பிகரு.. என்று நடிகை ஹூமா குரேஷி-யை வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்கள். காரணம், நீச்சல் உடையணிந்து கொண்டு கடற்கரையோரம் உள்ள ஒரு புதருக்கு இடையில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார் ஹுமா.

கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் காட்டாத ஹுமா குரேஷி தன்னுடைய பிரம்மாண்டமான தொடைகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமான கவர்ச்சி ஆடைகளையே விரும்பி விரும்பி அணிவார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள தடைகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கறார் காட்டுகிறார் அம்மணி. மேலும், ஹீரோவை சுற்றி டூயட் பாடும் கதாபாத்திரங்களுக்கு நான் ஒத்து வரவே மாட்டேன் என்று கறாராக கூறுகிறார்.

ஆனால், கிட்டத்தட்ட இனிமேல் காட்டுவதற்கு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு படு மோசமான காட்சிகளில் ஹிந்தி சினிமாவில் நடித்து முடித்துவிட்டார்.

ஒரு ஹிந்தி படத்தில் தன்னுடைய ஆடைகளை கழற்றி வீசிவிட்டு நாயகன் முன்பு கவர்ச்சியாக நடனம் ஆடும் ஒரு காட்சியில் நடித்திருந்தார் ஹுமா குரேஷி. இந்த காட்சி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கிடுகிடுக்க வைத்தது என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில், தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளி இவர் தற்போது நீச்சல் உடையில் புதருக்குள் நின்றபடி தன்னுடைய தொடையழகி இலை மறை காய் மறையாக காட்டும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Share