8 December, 2022

ஒட்டு துணி இல்லாமல் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்

நடிகை ராய் லட்சுமி தன்னுடைய தொடையை காட்டியபடி துண்டு பீடி இழுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடும் ராய்லட்சுமி கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பயணித்து வருகிறார்.

தன்னுடைய சினிமா வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த ராய்லட்சுமி தற்போது தன்னுடைய முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய தோற்றத்தை மாற்றி உள்ளார்.

எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் ராய்லட்சுமி அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் எந்த மொழியிலிருந்து வாய்ப்பு வந்தாலும் ஒரு காட்டு காட்ட வேண்டியதுதான் என்ற வேகத்தில் இருக்கும் ராய் லட்சுமி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான ஜூலி 2 என்ற திரைப்படத்தில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் ராய்லட்சுமியா இப்படி நடித்திருப்பது..? என்று ஷாக் ஆகித்தான் போனார்கள். ஆனால், அது எல்லாம் ஒண்ணுமே கிடையாது.. இப்போது காட்டுகிறேன் பாருங்க.. என்று இணையத்தில் ராய்லட்சுமி காட்டும் கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

அடிக்கடி பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகை பளிச்சென காட்டி பிடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட்டுள்ள ராய் லட்சுமியின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்று அவருடைய கேப்ஷனிங் மூலம் தெரியவருகிறது.

Share