26 January, 2023

செதுக்கி வைத்தது போல இருக்கும் தொடை அழகை பளிச்சென காட்டும்படி குத்தவைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு பல நடிகைகள் மாடல் அழகிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். சிறு வாய்ப்பு கிடைத்தால் கூட அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு எப்படியாவது முன்னணி நடிகையாகி விடவேண்டும் என்ற பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் என்றால் அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் ஹீரோயின்கள் என்றால் தேனீக்கள் போல எண்ணவே முடியாது அந்த அளவிற்கு ஒவ்வொரு வருடமும் அறிமுகமாகும் நடிகைகள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போகின்றது.

Samyuktha Shanmugam, சம்யுக்தா சண்முகம்

அதிலும் டிக் டாக் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகள் வருகைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகும் இளம் நடிகைகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்து விட்டாலே பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள் இன்றைய மாடல் அழகிகள். மட்டுமில்லாமல் பிக்பாஸ், குக்கு வித் கோமாளி, சர்வைவர் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றனர்.

மேலும் இன்ஸ்டாகிராம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றனர்.

இப்படி பல வழிகளில் முயற்சி செய்து வரும் நடிகைகள் பட்டியலில் முக்கியமானவர் நடிகை சம்யுக்தா சண்முகம். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் பிரபல மாடல் அழகி ஆவார்.

விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகின்றார். தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமரான புகைப்படம் வெளியீடு வருகிறார் அம்மணி.

தற்போது கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய வாட்டசாட்டமான… செதுக்கி வைத்தது போல இருக்கும் தொடை அழகை பளிச்சென காட்டும்படி குத்தவைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் கட்ட.. சாதாரண கட்ட இல்ல.. மொரட்டு கட்ட.. என்று வர்ணித்து வருகின்றனர்

Share