அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர்

0
23

கடலில் குதிச்சா கூட சூடு அடங்காது போல இருக்கே என்று நடிகை ஆன்ட்ரியாவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய அழகுகளை படம் போட்டு காட்டியுள்ளார்.

வெள்ளை நிற ஆடை அணிந்துள்ள ஆண்ட்ரியா தொளதொள ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கிளுகிளுப்பான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆண்ட்ரியாவின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய அழகான தோற்றத்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். எனவே, சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஹீரோயினாக நடித்தார் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாகவும் முக்கியமான துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் ஆண்ட்ரியா தற்போது பாடல் பாடுவதையும் தன்னுடைய பணியாக மேற்கொண்டு வருகின்றார்.

மட்டுமில்லாமல் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.