கள்ளக்குறிச்சி கலவரம் கசக்கும் உண்மைகள்

0
24

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பம் நீதி கேட்டு மூன்றாவது நாளாக உடலை வாங்காமல் போராடி வருகின்றனர்.