அடக்க ஒடுக்கமா இருந்த நடிகை நடிகை, திடீரென இப்படி தாராளம் காட்ட தொடங்கிட்டாங்களே.!

0
49

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது அழகான பேச்சு, அழகான புன்னகை, கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுதல் என ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார்.

கன்னடத்தில் ஒரு படத்தின் மூலம் அறிமுகமான அவர், கன்னடத்தில் மூன்று படங்களுக்குப் பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் இன்கேம் இன்கேம் காவலே என்ற பாடலின் மூலம் பிரபலமானார்.

அதன் பிறகு தேவதாஸ் போன்ற படங்களில் நடித்த ராஷ்மிகா இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 5 படங்கள் செய்துள்ளார்.

மேலும், சுமார் 280 மில்லியன் ரூபாய் பட்ஜெட்டில் உருவான புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா தாராளமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவர் கவ ர் ச் சி யாகவும், கவர் ச் சியான உடையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.