29 November, 2022

இந்த வீடியோவை பார்த்தால் பிட்டு படம் பார்ப்பது போல இருக்கிறது என்று கருத்து

கண்ணான கண்ணே : கிச்சானாலே இளிச்சவாயன் தான் என்பது போல.. 90ஸ் கிட்ஸ் என்றாலே இளிச்சவாயனுங்க தான் என்று புலம்பி வருகின்றனர் 90களின் குழந்தைகள்.

பல விஷயங்களுக்காக, பல தருணங்களில் 90ஸ் கிட்ஸ்கள் புலம்புவதை பார்த்திருக்கிறோம். தற்போது, என்ன காரணதுக்காக புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க.

கண்ணான கண்ணே என்ற சீரியலில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ரொமான்ஸ் காட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகளை ப்ரோமாவாக தயார் செய்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒளிபரப்பியுள்ளது சன் டிவி தொலைக்காட்சி.

சன் டிவியில் சூப்பர் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் என்ற நடிகை ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர்களுடன் பிரித்திவிராஜ், பிரீதி சஞ்சீவ், அக்ஷிதா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்தியாவிலிருந்து சிலகாலம் காணாமல் போன பிரித்திவிராஜ் இந்த சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த 90ஸ் கிட்ஸ்கள்.. எங்களுக்கு கோலங்கள் ஓலங்கள் போட்டு விட்டு இப்போது இப்படி கண்ணான கண்ணே என்று கிளாமரான காட்சிகளை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். 90ஸ் கிட்ஸ் என்றாளே இளிச்சவாயன் தான்..

n,

90ஸ் கிட்ஸ்கள் உலவும் இந்த பகுதியில் இதுபோன்ற வீடியோ பதிவுகளை தவிர்க்கவும் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னும் ஒரு ஆசாமி தடவி 20 வருஷம் முன்னால நீங்க போட்ட மிட் நைட் மசாலாவை மிஞ்சிட்டீங்க..

நைட் கொட்ட கொட்ட விழித்து இருந்து மிட்நைட் மசாலாவில் பார்த்தும் இப்படியான பிட்டுக்கள் எல்லாம் கிடைக்கவே இல்லை. ஆனால் இப்பொழுது சீரியல் என்ற பெயரில் பிட்டு படத்தை போட்டுகிட்டு இருக்கீங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்தால் பிட்டு படம் பார்ப்பது போல இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Share