கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் ட்ரெண்ட்டில் இருக்கும் பாடல்களுக்கு ரிங்ஸ் விடுவது என்று

0
13

கடந்த 1985ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர் நடிகை ஷெரின் ஸ்ரீங்கார். தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து விசில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் 1, கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது ரஜினி என்ற தலைப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ஷெரின்.

அதன்பிறகு டான்சிங் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று கலக்கினார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் அவ்வப்போது கலந்துகொண்டு ரசிகர்களிடமும் தன் முகத்தை காட்டி வருகிறார் நடிகை ஷெரின்.

தன்னுடைய இணையப் பக்கங்கள் வாயிலாகவும் அடிக்கடி ரசிகர்களை தொடர்பு கொள்கிறார். அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் ட்ரெண்ட்டில் இருக்கும் பாடல்களுக்கு ரிங்ஸ் விடுவது என்று இயங்கி வருகிறார்.

தற்போது வெளியிட்டு சில புகைப்படங்களை பார்க்கும் பொழுது தொப்புள் தெரியலையா..? இருங்க பக்கத்துல வந்து காட்டுறேன்.. என்று கூறுவது போல இருக்கின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது