பாலில் ஊற வச்ச பணியாரம்.. திமிரும் முன்னழகு.. தொளதொள உடையில் தீப்பிடிக்க வைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

0
19

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் பாலில் ஊற வைத்த பணியாரம் என்று வர்ணித்து வருகின்றனர். தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

அந்த காமெடியில் புஷ்பா என்ற பெயருக்கு சொந்தக்காரி ரேஷ்மா பசுபுலேட்டி தான். இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சினிமாவில் நுழையும் முன்பு சின்னத்திரையில் சீரியல்களிலும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த இவர் விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர்.

இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹா நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்களைக் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

பெற்றோரை மீறி நாம் எடுக்கும் முடிவு நம்மை எந்த அளவுக்கு கொண்டு போய் விடும் என்று உணர்ந்து கொண்டேன் என்று கண்ணீர் ததும்ப அவர் பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பாலில் ஊற வைத்த பணியாரம் என்று இவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.