இது தொடை இல்ல.. கர்லாகட்டை.. – மிருகத்தனமாக கவர்ச்சி காட்டி மிரட்டும் கேத்ரீன் தெரேசா..!

0
20

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை கேத்ரீன் தெரேசா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தன்னுடைய கவனத்தை செலுத்திய இவர் தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பம் முதலே கவர்ச்சிக்கு எந்த தடையும் போடாமல் தாராளமாக காட்டி வரும் நடிகை கேத்தரின் தெரேசா தற்பொழுது பட வாய்ப்புகளுக்காக திணறிக்கொண்டு இருக்கின்றார்.

காரணம் ஒன்லி பெல்லியாக இருந்த இவர் தற்பொழுது உடல் எடை கூடி குண்டாகி இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய உடல் எடை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

சமீபத்தில் வெளியான என்னுடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு கவர்ச்சி காட்டிய இவர் தெலுங்கு சினிமாவில் நீச்சல் உடையில் நடிக்கும் அளவிற்கு தாராளம் காட்டினார்.

பொதுவாகவே நடிகைகள் தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கஞ்சத்தனம் காட்டுவதும் அக்கட தேசத்து ரசிகர்களுக்கு மட்டும் கிளாமரை வாரி வழங்குவதும் வாடிக்கையான ஒன்றுதான் இதில் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு கிடையாது.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகை சிம்ரன் முதல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காட்டியது விடவும் தெலுங்கு சினிமாவில் காட்டிய கிளாமர் தான் அதிகம்.

நடிகை கேத்தரின் தெரசா அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ஒரு ஆசாமி. அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய வாளிப்பான தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.