சாய் தன்ஷிகா தற்போது குளியல் தொட்டியில் தெரிய மிதமிஞ்சிய கவர்ச்சியில் போஸ்

0
13

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் நடிகை சாய் தன்ஷிகா கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவருடைய சினிமா வாழ்க்கை மெல்ல மெல்ல தான் ஏறுமுகத்தை அடைந்தது.

ஆனாலும் தன்னுடைய விடாமுயற்சியால் நல்ல நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் தன்ஷிகா.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பேராண்மை என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. இது திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை தன்ஷிகா.

அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அரவான் பரதேசி உள்ளிட்ட படங்களில் அவருடைய நடிப்பு திறமைக்கு சான்றாக அமைந்தன.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அரவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான எடிசன் விருதையும் பெற்றார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் சாய் தன்ஷிகா தற்போது குளியல் தொட்டியில் தெரிய மிதமிஞ்சிய கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.